Welcome to the ENTC/BME Forum

  • If you are going to choose Electronic and Telecommunication Engineering or Biomedical Engineering as your future field, this forum is for you to clarify any doubts you may have about the department. you can ask any question such as academic load, student life, jobs and higher studies opportunities, internship opportunities etc, and our lecturers, prospective graduates, and undergraduates will interactively involve in clearing your doubts.
    This might be the most critical choice you have to make, therefore don’t get misguided by the ideas of others.
    Decide for yourself to follow your passion. :slight_smile:

FYI : you can use any language to ask questions.

  • ඔබ විද්‍යුත් හා විදුලි සංදේශ ඉංජිනේරු විද්‍යාව හෝ ජෛව වෛද්‍ය ඉංජිනේරු විද්‍යාව හැදෑරීමට බලාපොරොත්තු වන්නේ නම් ඔබට ඒ හා සම්බන්ධයෙන් පැන නැගෙන ගැටලු වලට පිළිතුරු ලබා ගැනීමට මෙම ෆෝරමය භාවිතා කළ හැක. දෙපාර්තමේන්තුවේ විෂය නිර්දේශය හා අධ්‍යාපනික ක්‍රියාකාරකම්, ශිෂ්‍ය අවධිය, රැකියා අවස්ථා, උසස් අධ්‍යාපනික අවස්ථා හා සීමාවාසික පුහුණු ආදී සියලු ගැටලු නිරාකරණය කිරීම සඳහා අපගේ ආචාර්ය මණ්ඩලය, උපාධිදාරීන්, හා උපාධි අපේක්ෂකයින් මෙහිදී ඔබට සහය වනු ඇත. ජීවිතයේ මෙවන් තීරණාත්මක තෝරාගැනීමකදී බාහිර පුද්ගලයින්ගේ වදන් වලට නතු නොවී ඔබේ සැබෑ ඉලක්ක කරා යාමට බුද්ධිමත්ව තීරණය ගැනීම ඔබ සතු වගකීමකි.

  • நீங்கள் Electronic and Telecommunication Engineering அல்லது Biomedical Engineering ஐ உங்களது எதிர்கால தொழில்துறையாக தெரிவு செய்ய விரும்புவீர்களாயின், உங்களுக்கு இத்துறை மற்றும் எமது பிரிவு (Department ) தொடர்பில் ஏற்படும் சந்தேகங்களை தெளிவுபடுத்தும் விதமாக இம்மன்றம் செயற்படுகிறது. கல்விசார் வேலைச்சுமை, மாணவர் வாழ்க்கை, தொழில் வாய்ப்புகள், உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் தொழில்பயிற்சி வாய்ப்புகள் முதலிய எந்தவொரு வினாவிற்கும் விடையளிப்பதற்கு எமது விரிவுரையாளர்கள், எதிர்பார்க்கை பட்டதாரிகள் மற்றும் இளங்கலை மாணவர்கள் உங்களுடன் தொடர்ந்து செயலாற்றுவார்கள். இது உங்களுடைய வாழ்வில் மிக முக்கியமான தெரிவு என்பதனால், தவறான வழிநடத்தல்களுக்கு உள்ளாக வேண்டாம். உங்களுடைய இலட்சியபாதைக்கான தீர்மானத்தை நீங்களாக மேற்கொள்ளுங்கள்.
    மேலதிக தகவல் : விபரங்களுக்கு எந்தவொரு மொழியினையும் பயன்படுத்த முடியும்.